ஈஃப்ளீட் அட்மின்®
மேலாண்மை சந்திக்கும் சிக்கலான மற்றும் சவாலான பிரச்சனைகளை சுலபமாக்க உருவாக்கப்பட்டதுதான் ஈஃப்ளீட் அட்மின். இதன் ஒருங்கிணைந்த மேலாண்மை திறனால் வாகனங்கள், டயர்கள், பண வரவு, இதர செலவுகள் என அனைத்தையும் நேர்த்தியாக கையாள முடியும்.
WE HELP OUR CUSTOMERS GROW
OPERATIONS
affecting fleet management. eFleetAdmin® identified specific drivers and vehicle combinations
with heavy fuel consumption patterns. Re-allotment turned operations around.
of billing, renewals of permits and insurance. eFleetAdmin® uncluttered the operations with advance alerts of upcoming renewals and billing related notifications, ensuring compliance.
routes to identify heavy replacement cycles. Change in tyre patterns brought down costs.
of billing, renewals of permits and insurance. eFleetAdmin® uncluttered the operations with advance alerts of upcoming renewals and billing related notifications, ensuring compliance.
of billing, renewals of permits and insurance. eFleetAdmin® uncluttered the operations with advance alerts of upcoming renewals and billing related notifications, ensuring compliance.
of billing, renewals of permits and insurance. eFleetAdmin® uncluttered the operations with advance alerts of upcoming renewals and billing related notifications, ensuring compliance.
வாகனங்கள் எங்கள் மேலாண்மையில் உள்ளன
திருப்தியான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளோம்
வாடிக்கையாளர்கள் வின்ஸ்ட்ராடா சர்வரை பயன்படுத்துகிறார்கள்
வாடிக்கையாளர்கள் மொபைல் அட்மின் செயலியை பயன்படுத்துகிறார்கள்
சிறப்பு அம்சங்க
ஏற்றுமதி கணக்கு வழக்குகளுக்கு டேலி அக்கவுன்டிங் சாஃப்ட்வேர் பயன்படுத்துவதால், ஒரு என்ட்ரி இருமுறை பதிவாவது போன்ற தவறுகள் குறைந்து நிதி நிர்வாகம் சீராகிறது.
வாடிக்கையாளர்களின் அனுபவம்
எங்கள் நிர்வாக மேலாண்மையை தன்னிச்சையாகவும் சீராகவும் மாற்றியதால் பெருமளவு நேரமும் பணமும் மிச்சமாகியுள்ளது.
பார்ட்னர், சுப்புராஜ் லாரி சர்வீஸ்
தகவல்களை ஒரே இடத்தில் காண முடிவதால், ஈஃப்ளீட் அட்மின் எங்கள் பணியை மிகவும் சுலபமாக மாற்றிவிட்டது.
இயக்குநர், அம்மையப்பர் ரோட்வேய்ஸ்
6 வருடங்களாக ஈஃப்ளீட் அட்மினை பயன்படுத்தி வருகிறோம். இதனுடைய திறனால், எங்கள் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் சார்ந்த பணிகள் மிகவும் சுலமாகிவிட்டன.
இயக்குநர், கோர் லாஜிஸ்டிக் கம்பெனி
இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பயனுள்ள தொழில்நுட்பம். நாங்கள் பல வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். எங்களது பல சவால்களை இது சரி செய்துள்ளது.
நிர்வாக இயக்குநர், தீபக் ஏஜென்சிஸ்
எங்கள் நிர்வாக சிக்கல்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து, செலவையும் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது.
இயக்குநர், HBK லாஜிஸ்டிக்ஸ்
எரிபொருள் பயன்பாடு, டயர் மாற்றிய தேதி, இன்சூரன்ஸ் மற்றும் அனுமதி போன்ற அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள பெரிதும் உதவி செய்கிறது.
நிர்வாக இயக்குநர், KSK ட்ரான்ஸ்போர்ட்ஸ்
ஈஃப்ளீட் அட்மினின் புதிய 'டிரைவர் ஆப்' கிற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது போல் மேலும் பல புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.
பார்ட்னர், மேக்னம் லாஜிஸ்டிக்ஸ்
எங்கள் ஊழியர்கள் எளிதாக பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 6 மாத்திலேயே முதலீட்டு வருமானத்தில் முன்னேற்றம் காணப்பட்டது.
பார்ட்னர், MOCL
புதிதாக இந்த தொழிலுக்கு வருவோருக்கு, சீரான நிர்வாகம் மற்றும் நெறிப்படுத்துதலுக்கு இது மிகவும் பக்கபலமாக இருக்கிறது.
டைரக்டர், ஸ்ரீ தேவி ட்ரான்ஸ்போர்ட்ஸ்